பெண் பட்டாம்பூச்சி

காலத்தோட்டத்திற்க்குள்
சிறகடித்துப் பறக்கிறாள்
வண்ணம்போன்ற வாழ்க்கைக்காக
கிடைத்ததென்னமோ
காரிருள் கனவுகள்தான்

எழுதியவர் : செல்வி (11-Feb-18, 11:44 am)
பார்வை : 649

மேலே