அவளைத் தேடி

வார்த்தைகள் அனைத்தும்
அவளை தேடியே செல்கின்றன
நான் பேனாவை
எடுக்கும் போது..!

எழுதியவர் : சேக் உதுமான் (12-Feb-18, 8:48 pm)
Tanglish : avalaith thedi
பார்வை : 406

மேலே