இடமாற்றம்

காட்டு விலங்கெல்லாம்
ரோட்டுக்கு வந்தன,
காட்டில் மனிதன்
காலடி வைத்ததாலே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Feb-18, 7:01 pm)
பார்வை : 103

மேலே