உலர் கூந்தல்

உலர் கூந்தல்
திரண்டு வந்து
உன் தேகம் மறைத்தால்!
பருக நினைக்கும் என்
பருவத்தின் பசி என்ன செய்யும்?
உயிரே உன்னிடத்தில்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Feb-18, 8:08 pm)
பார்வை : 357

மேலே