பாரதம்

பாரதமே ஓ பாரதமே...
வறுமை நீங்க எழுவாயோ...

பாரதமே ஓ பாரதமே...
வன்முறை ஒடுக்க எழுவாயோ..

பாரதமே ஓ பாரதமே...
தீவிரவாதம் தீர்க்க எழுவாயோ

பாரதமே ஓ பாரதமே...
சாதிகள் சரிய எழுவாயோ...

பாரதமே ஓ பாரதமே...
மதங்கள் மடிய எழுவாயோ...

பாரதமே ஓ பாரதமே...
பொய்மை புதைய எழுவாயோ..

புதிய பாரதம் உருவாக
இளைஞர் சமுதாயமே எழுவாயோ...

எழுதியவர் : சந்தோஷ் (15-Feb-18, 7:39 pm)
Tanglish : paaratham
பார்வை : 617

மேலே