நினைவுகள்

என் நிசப்த இரவுகளை
அதிக சப்தமிட்டு
கலைக்கிறதடா
உன்
நினைவுகள்........

எழுதியவர் : கிருத்திகா (17-Feb-18, 12:28 am)
Tanglish : ninaivukal
பார்வை : 1129

மேலே