உறுதி
உனக்கு பதில் இன்னொரு
உறவை தேர்ந்தெடுப்பது பற்றி
நான் இன்னமும்
சிந்திக்கவில்லை
ஆனால்
என்னை விலகிச்சென்ற
நீ மீண்டும் என் வாழ்வில்
வேண்டாம் என்பதில் மட்டும்
உறுதியாய் இருக்கிறேன்....
உனக்கு பதில் இன்னொரு
உறவை தேர்ந்தெடுப்பது பற்றி
நான் இன்னமும்
சிந்திக்கவில்லை
ஆனால்
என்னை விலகிச்சென்ற
நீ மீண்டும் என் வாழ்வில்
வேண்டாம் என்பதில் மட்டும்
உறுதியாய் இருக்கிறேன்....