நெடுநாள் போராட்டம்
"நெடு" நாள் ...ஆகியும் ...
தீர்வுக்கான "வாசல்" ....
திறக்கப்படாத ஏக்கத்தில் ...
தூக்கமின்றி வாழ்கிறது ...
" நெடுவாசல் போராட்டம் "
"நெடு" நாள் ...ஆகியும் ...
தீர்வுக்கான "வாசல்" ....
திறக்கப்படாத ஏக்கத்தில் ...
தூக்கமின்றி வாழ்கிறது ...
" நெடுவாசல் போராட்டம் "