உலவிரவு

ஈரமாய் ஓர் மேகம்..
தூரமாய் சிலிர்த்த தென்றல்..
நீளமாய் அடர்ந்த வானம்..
நானும் அவளும்..
இரு துருவ நட்சத்திரமாய்..
அண்டத்தை வலம் வர ஆசை!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (18-Feb-18, 6:19 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 263

சிறந்த கவிதைகள்

மேலே