மௌனம்

உன்னிடம் பேச மறுத்த
என் வார்த்தைகளுக்கு
நான் தரும்
தண்டனை தான்
பிறரிடம்
தற்பொழுது
நான் பேசக்கூடிய
மௌனம்.......

எழுதியவர் : கிருத்திகா (18-Feb-18, 8:34 pm)
Tanglish : mounam
பார்வை : 2273

மேலே