திருமணம்
இரு மனம் இணைந்தது,இனி திருமணம் நடந்திடும், அதுவரை
பொறு மனம் ஆகிடுவோம்,★
இறைவனின் திரு மனம் வாழ்த்திடும், யாரையும் (வெறுக்கும்)
வெறு மனம் இல்லா வாழ்வது வாழ்வோமே★யார்க்கும் நலமது செயும் உறு மனம் பெறுவோமே★
காரிருள் போல கரு மனம் அறுத்து
சூரியன் போல அருள் மனம் அமைப்போமே★நறுமணம் கமழும்
சுகந்தமாய் வாழ்வினை சுகிப்போமே