வெளியூர்ப் பயணம்

புரியாத பயணம்

தெரியாத தூரம்

மூச்சுவிட வழியில்லை

முண்டக்கூட இடமில்லை

காற்றுப் புகா நெரிசலில்
அடைக்கப்பட்டு போகிறோமே!
எங்கே?

போகுமிடம் புரியாமல்
புலம்புகின்றன...
வாகனப் பயணத்தில்...
கசாப்புக்கான ஆடுகள்...

எழுதியவர் : கலா பாரதி (19-Feb-18, 2:13 pm)
பார்வை : 181

மேலே