சொந்தம்

உன் வாழ்வில் வசந்தம் என்றால் வந்து சேரும் சொந்தபந்தம்
நீ வறுமையில் நசிந்து போனால்
கசந்து காணாது போகும்★
நீ செல்வத்தில் சிறந்து கண்டால்
விருந்தாடி வரும் ஒரு கூட்டமா★
பொருளில்லாது போயின் பறந்தோடும் ஒரே ஓட்டமாக★
பொலிவாய் ஜொலித்தாலும்,
பொழிந்தே போனாலும்,
உனை மனக் கட்டிலில் வைப்பது
உறுதுணை நண்பர் வட்டம்★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (20-Feb-18, 10:22 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : sontham
பார்வை : 129

மேலே