வாழ்க்கை தந்தது

மனம் பதைத்து,
குணம் பகைத்து,
பொய் உதிர்த்து,
நிம்மதி தவிர்த்து,
மெய் புதைத்து,
நித்தம் நிலைப்பதுவே,
வாழ்க்கை.

எழுதியவர் : arsm1952 (20-Feb-18, 11:55 am)
சேர்த்தது : arsm1952
பார்வை : 211

மேலே