கருமை

காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சாம்.
ஏன் அவ்விதம் அது
காக்கை குஞ்சாகவே
இருக்கட்டுமே.

எழுதியவர் : (20-Feb-18, 6:06 pm)
சேர்த்தது : niki
Tanglish : karumai
பார்வை : 129

மேலே