நனைந்தது

நனைந்து சிறுமி
நனையாமல் காக்கிறாள்,
கோழிக் குஞ்சுகளை-
பெய்வது கருணைமழை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Feb-18, 6:55 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nanainthathu
பார்வை : 71

மேலே