போதை

கன்னக் கதுப்பில்
வந்து விழும்
கற்றை முடியை
அப்படி விலக்காதே
பெண்ணே அடிக்கடி!
ஓரளவு போதையை மட்டுமே
ஒத்துக்கொள்ளும் என்னுடம்பு!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (20-Feb-18, 8:02 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : pothai
பார்வை : 53

மேலே