இரத்தம்

இரத்தப் பரிசோதனை
நாட்களில் மட்டும்
உன் முத்தங்கள்
வேண்டாம் கண்ணே!
இரத்தத்தில் சர்க்கரை அளவு
மொத்தமாய் ஏறிவிடுகிறது
நீ முத்தமிடும் நாட்களில்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (20-Feb-18, 8:03 pm)
சேர்த்தது : பார்த்திபன்
Tanglish : irtham
பார்வை : 70

மேலே