காதல்

உருளும் பூமி
நீளும் வானம்
சுடும் சூரியன்
சில் காற்று
என மனம் ரசிக்கிறது
எல்லாம் காதல்
செய்யும் வேலை

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (20-Feb-18, 8:50 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : kaadhal
பார்வை : 111

மேலே