நம் காதல்💓

இணையத்தில் முகம் பார்க்காது
வந்ததல்ல நம் காதல்💓
இதயத்தோடு இதயம் அகம் பார்த்து வந்த காதல்💓
உடல் தழுவி அணைத்து கொண்டதல்ல நம் காதல்💓
காமத் தீ அணைத்து கரம் தீண்டியது
நம் காதல்💓
அனைத்து உலகம் அறிந்தது நம் காதல்💓
உலகனைத்து உயர்ந்தது நம் காதல்💓