நவீன இலக்கியம்

நூலகங்கள் பல தமிழகத்தில் தூசடைந்து தேங்கிக் கிடக்கின்றன

தொல்லைக்காட்சிகள் ஊடகங்கள் நவீன அலை பேசிகள் நூலகப் பயன்பாட்டை வாசிப்பு பழக்கத்தை சீரழித்து விட்டன
புது யுகம் நவீன இலக்கியம் வளர மின் நூல்கள் மின் அஞ்சலால் பயன் பெற ஆவண செய்வோம்
பழைய இலக்கியங்களையும் படிப்போம்
புது நவீன இலக்கியம் மலர ஆவண செய்வோம்
எழுத்து தளம் குடும்பத்தினர் அனைவரும் படிப்போம் பகிர்வோம் விவாதிப்போம்
என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்
தமிழ் அன்னை ஆசிகள்
velayuthamavudaiappan

எழுதியவர் : (21-Feb-18, 5:19 am)
Tanglish : naveena ilakkiyam
பார்வை : 51

மேலே