அழகு
உன்னை கண்டதும் கவியெழுத
என் பேனா துடிக்கும் போதெல்லாம்
வார்த்தைகளுக்குச் சிக்காமல்
வழுக்கிக் கொண்டு நிற்பதே
உன்னழகுக்கு வாடிக்கையாய்ப்
போய் விட்டது
ஆக்கம்
அஷ்ரப் அலி
உன்னை கண்டதும் கவியெழுத
என் பேனா துடிக்கும் போதெல்லாம்
வார்த்தைகளுக்குச் சிக்காமல்
வழுக்கிக் கொண்டு நிற்பதே
உன்னழகுக்கு வாடிக்கையாய்ப்
போய் விட்டது
ஆக்கம்
அஷ்ரப் அலி