தாமி

கோர விபத்தின் முன் நின்று
செல்பி எடுக்கையில்
ஒலித்து அழைப்பு மணி

மறுமுனையில்
சார் இங்க
விபத்துல இறந்தரின்
கைபேசியில்
My dear son
எழுதி இருந்தது
நீங்க யாரு சார் ????

கேட்டு முடிப்பதற்குள்

திரும்பி பார்க்கையில்

ரத்த வெள்ளத்தில்
சடலாமாய்
தந்தை

எழுதியவர் : ந.சத்யா (22-Feb-18, 10:10 am)
பார்வை : 62

மேலே