ஒருநொடி

உலகத்திற்காக
புன்னகைக்கும் நான்
உனக்காக
கண்ணீர் சிந்தவும்
ஒரு நொடி
ஒதுக்கி வைக்கிறேனடா..

எழுதியவர் : கிருத்திகா (23-Feb-18, 6:51 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 419

மேலே