அவள் நடந்த பாதை

விரிந்த வானில்
நடந்த நிலவு
தடம் பதித்தது
வானில் அல்ல
என் நெஞ்சில்
அது அவள் நடந்த
பாதை என்பதால் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Feb-18, 7:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 111

மேலே