பிரிவு

என் மரணத்தின் வாயில்களும்
மூடப்பட்டது

திறக்கும் வரை தனித்திருப்பேன்

நீயும் என்னை
பிரிந்து
சென்றதால்...

எழுதியவர் : P Rem O (24-Feb-18, 5:26 pm)
சேர்த்தது : P Rem O
Tanglish : pirivu
பார்வை : 609

மேலே