அவளின் பெயர்

அவள் பெயரை
என் உள்ளங்கையில்
எழுதி வைத்தேன்
அழிந்துவிடும்
என்று தெரிந்ததும்..!

எழுதியவர் : சேக் உதுமான் (24-Feb-18, 11:11 am)
Tanglish : avalin peyar
பார்வை : 518

மேலே