காதல் தோல்வி

நான்கு கண்களின்
இரகசிய சந்திப்பை
இரு வேறு கண்கள்
பார்த்து
நூறு செவிகளுக்கு
கோர்த்து
அந்த நான்கு
கண்களையும்
குருடாக்கிய கதை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (27-Feb-18, 4:35 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 474

மேலே