சந்திரகிரகணம்

நிலவே
சூரியன் வஞ்சித்து
ஒளி தராமல் உன்னை
மாய்க்க நினைத்தான்......
மாய்ந்து விடாமல்
மீண்டு வந்தாய்
இரண்டு மணிநேர
போராட்டத்தின் பின்-உனக்காக
காத்திருக்கும் ரசிகர்களைத்தேடி........!!!

எழுதியவர் : ஜெர்ரி (24-Feb-18, 11:42 pm)
சேர்த்தது : ஜெர்ரி
பார்வை : 68

மேலே