பொருளற்ற வாழ்க்கை
தேடியபோது கிடைக்காத பொருளின்(மனிதர்கள்) அருமை.., அது இருக்கும்போது தெரியாமல் போனது., தன் அருமையை உணர்த்து வதற்குத்தான் தொலைந்து போனதோ ?
இந்த உலகில் ஒன்றின் அருமை புரியும்போது காலம் கடந்து போகிறது.,நேரம் நடந்து போய்விடுகிறது.,
சிலநேரத்தில் நம்மை தேடி வருகிறது .,சிலநேரத்தில் நாம் தேடினாலும் வருவதில்லை.., கடைசியில் நம் வாழ்க்கையே தேடுதலால் முடிவுற்று போகிறது.,