சம்மதம்

உனக்காக வாழவும்
உனக்காக சாகவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்...

உன் மடியில் உறங்கவும்
உன் நெஞ்சில் சாயவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்

லாலாலலாலலே லாலாலலாலலே
லாலலே லாலலே லாலலே

உன் தாயாய் மாறவும்
உன் தோழியாய் வாழவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்

உன்னை நினைக்கவும்
உன்னை அணைக்கவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்

தாநாநநாநனே தாநாநநாநனே
நாநனே நாநனே நாநனே

உன்னோடு சேரவும்
உன்னோடு கரையவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்

உன்னில் வீழவும்
உன்னில் பிறக்கவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்

உன்னை மணக்கவும்
உன்னை நனைக்கவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்

உன்னோடு வாழவும்
உன்னோடு சாகவும்
சம்மதம் சம்மதம் சம்மதம்

உன் மனைவி
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Feb-18, 6:57 pm)
Tanglish : sammatham
பார்வை : 122

மேலே