ஹைக்கூ

கோழிக்கு அரிசி
கொலைக்கு முன்பணம்
ஓட்டிற்கு காசு

எழுதியவர் : செல்வி (26-Feb-18, 7:07 am)
Tanglish : haikkoo
பார்வை : 1252

மேலே