அமுது

துன்பத் துழண்டுத் துடித்திடுங் காலத்தும்
அன்பைப் பொழிதல் அமுது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Feb-18, 2:30 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 63

மேலே