நாட்கள் நகர்கிறது

நேற்று முடிந்தது
இன்று முடியப்போகிறது
நாளை என்ன நடக்கும்
என சிந்திக்கும் முன்பாக
நாட்கள் முடிந்து விடுகிறது !

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (6-Aug-11, 10:13 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 404

மேலே