பந்திக் கழைப்பது வோ .......?

எண்ணெய்யும் தண்ணீர் போல்
இருக்கும்நிலை மாறி
எண்ணங்கள் ஒன்று படல்
எக்காலம் கண்மணியே
தாய் சேய் போல் வாழ்ந் தவர்கள்
...சதிகாரர் சூழ்ச்சி யினால்
பாய் போட்டு பகைப் பேயை
பந்திக் கழைப்பது வோ .......?"

எழுதியவர் : கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (6-Aug-11, 11:39 am)
சேர்த்தது : kalaimahel hidaya risvi
பார்வை : 264

மேலே