அதற்கும்தான்
கெட்டிமேளம் கொட்டப்படுவது
கெட்ட வார்த்தைகள்
கேட்காமலிருக்க மட்டுமன்று,
கைவிடப்பட்டவர்களின்
அழுகை
கேட்காமலிருக்கவும்தான்...!
கெட்டிமேளம் கொட்டப்படுவது
கெட்ட வார்த்தைகள்
கேட்காமலிருக்க மட்டுமன்று,
கைவிடப்பட்டவர்களின்
அழுகை
கேட்காமலிருக்கவும்தான்...!