காதல் மேடையின் கதாநாயகியவள்

உவமைகளைக் கடந்த எழில்ரூபம்
ஓவியத் திரையின் ஆதரிசம்
கவிதைக்காரனின் சொற்சிற்பம்
அந்திப் பொழுதின் சந்திர பிம்பம்
காதல் மேடையின் கதாநாயகியவள் !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Mar-18, 7:15 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே