விடுமுறை நாட்களில்

இன்னும்
கண் திறக்காத நாய்குட்டி
பாலுக்காக
தன் தாயின்
முலை காம்புகளை
தேடுவதுப்போல்
உனை காண
தேடி தேடி அலைகிறது
என் காதல் விடுமுறை நாட்களில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Mar-18, 8:55 am)
Tanglish : vidumurai natkalil
பார்வை : 127

மேலே