அவளும் கனவும்

என்னவளும் என் கனவும்
வேறல்ல
இரண்டுமே நிஜத்தில்
என்னுடன் வர முடியாததால்..!

எழுதியவர் : சேக் உதுமான் (4-Mar-18, 12:18 pm)
Tanglish : avalum kanavum
பார்வை : 484

மேலே