தனிமையில் தேடல்
தனிமை எனும் நேரங்களில்
தேடுகிறேன் அலைபேசியில்
நீ அழைப்பெடுத்த நேரங்களை...
விழிகளெனும் தேடற்பொறியினைக்
கொண்டு .......
நிதமும் சேமிக்கிறேன் உன் நினைவுகளை ....
காதலால்........
-அ.ஜதுஷினி.
தனிமை எனும் நேரங்களில்
தேடுகிறேன் அலைபேசியில்
நீ அழைப்பெடுத்த நேரங்களை...
விழிகளெனும் தேடற்பொறியினைக்
கொண்டு .......
நிதமும் சேமிக்கிறேன் உன் நினைவுகளை ....
காதலால்........
-அ.ஜதுஷினி.