வார்த்தைகளின் பிம்பம்

விளக்கில் எண்ணையாய்...
இருக்கிறார் என்பதற்கும் ...

வெளெக்கென்ன ...
இருக்கிறான் என்பதற்கும் ...உள்ள ...

வார்த்தையில் வாழ்கிறது ...

" கெளரவம் "

எழுதியவர் : ம கண்ணன் (4-Mar-18, 9:17 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 57

மேலே