வாய் கொழுப்பு
பசுமையான வயல் சுழ நடுவே அமைந்த ஒரு விவசாயின் வீடு அதனைக் காக்க காவல் நாய் கூட இல்லை அதுமட்டும் அல்லாமல் திருட்டு பயம் வேறு.
விவசாயின் தோட்டம் காக்க நல்ல காவல் நாயும் வேண்டும் என முடிவுச் செய்தன் அது
நமக்கு நல்லத் துணை என்று நம்பினான்.
மறுநாள் வாரச் சந்தை வேறு கூடும் நாள் அப்போது வங்கலாம் என்று உறங்கச் சென்றான்.
பொழுது விடிந்தது அவனும் சந்தைக்கு சென்றான் நல்ல நாய் ஒன்றை வாங்கினான் அதன் பின் சந்தை முழுக்க திரிந்து வீட்டிற்கு தேவையானவைகள் பலவற்றை வங்கினான் சந்தை வேறு முடியும் தருவாயில் ஒரு ஆட்டு வியாபாரி தன் ஆட்டு மந்தையில் ஒரு குட்டி விற்காமல் இருப்பதை உணர்ந்து குறைந்த விலைக்கு தள்ளி விட முடிவு செய்கையில் அந்த விவசாயிட விற்றுவிட்டான்.
அந்த நாயையும் ஆட்டுக் குட்டியையுக் தன் விட்டுக்கு கொண்டு வந்தன்.
அந்த நாயை தன் விட்டின் வெளியில் கட்டிப் போட்டான் மற்றும் ஆட்டை பட்டியில் கட்டாமல் அடைத்தான்
வருடங்கள் உருண்டு ஒடின நாய் வந்த பின் திருட்டு பயம் குறைந்த ஆனால் ஆடு வளர வளர அதன் வாய் கொழுப்பும் அதிகம் ஆயிற்று.
ஒருநாள் அந்த ஆடு வார்த்தையை விட்டது நான் தான் ராஜா மாதிரி இருக்கேன் வேளை வேளைக்கு எனக்கு பசும் புல் பருதிக் கொட்டை,புண்ணாக்கு எல்லாம் கிடைக்கிறது ஆனால் உன் நிலைமை புழுத்த பழையச் சோறு கழுத்தில் சங்கிலி என்று ஏலானமாகப் பேசியது.
இது நாளுக்கு நாள் அதிகம் ஆயிற்று ஆனால் அந்த நாய் ஏதும் பேசாது அமைதிக் காத்து பொருமையாக இருந்தாது..
அன்று ஊர்த் திருவிழா வேறுக் கூடியது பொங்கல் வைத்து பலிக் கொடுப்பது வழக்கம்
விவசாயும் தன் பங்குக்கு பொங்கல் வைத்தான் தான் வளர்த்த ஆட்டை நன்றாக அலங்காரச் செய்தன் விட்டில் வைத்து.
அந்த பெருமையில் ஆடு நாயை மறுபடியும் ஏலனம் செய்தது அதுக் கண்ட நாய் புன்னகைத்தது அது ஆட்டிற்கு புரியவில்லை மகிழ்ச்சியில் கோவிலுக்கு செல்லஅது அங்கு பலியிடப்பட்டது.
விருந்திற்கும் தாயர் செயப்பட்டது அந்த ஆடு
யவரும் உண்டு களித்தனர் அந்த நாய்க்கு அந்த உணவு கொடுக்கபட்டது அந்த நாய் தன் மனதுக்குள் வாய் இருக்கிறது என்றே ஆடினாயி அல்லவா உன் வருத்தப்பட்டுவிட்டு அதை உண்டது..

