நீ என்னை மீட்டும் வேளை

நீ என்னை மீட்டும் வேளை
என் உடலின் நரம்பை அறிந்தேன்...

நீ என்னை வாசிக்கும் நேரம்ம்ம்ம்
என்னுடலின் உயிரை உணர்ந்தேன்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (6-Mar-18, 7:47 pm)
பார்வை : 248

மேலே