நம்பிக்கை

நம்பித்தான் வருகிறார்கள்
கோவிலுக்கு எல்லோரும்,
உள்ளே- பக்தர்கள்
வெளியே- பிச்சைக்காரர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-18, 6:36 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : nambikkai
பார்வை : 142

மேலே