துயிலாத இரவுகள்

பொன்னழகு மின்னி வரும்
மின்னல் பெண்ணே//
விண்ணை தாண்டி வந்து விடு/
உறவில் கலந்து ஒருமை உடன் ஒன்றாகி
உன்னை காலமெல்லாம் காத்திடுவேன்//

உனக்கு காதல் வலை வீசி//
கண்கலங்க விட்டு செல்லும்//
கருணை இல்லாதவன்
நான் என்று பயம் கொண்டு விண்ணிலே சிறையாகி நிற்காதே

உன் மீது நம்பிக்கை கொண்டு//தூக்கம் இல்லாத அழகான நாட்களுக்கு ஏங்கி
நிற்கிறேன்
சம்மதம் சொல்லி விரைவாக வந்துவிடு

எழுதியவர் : காலையடி அகிலன் (6-Mar-18, 5:20 pm)
பார்வை : 202

மேலே