காதல்

கடிகார முள் போல
உனைச்சுற்றி வந்திடுவேன் .....
நொடி நேரம் நீ பிரிந்தால்
மனம் நானும் வாடிடுவேன் ......
கண்ணின் இமை போல
உனை நானும் காத்திடுவேன் ......
என்னவள் நீ இன்றி
இனி என் காலம் நகராதே.....

எழுதியவர் : ஷாஜகான் (8-Mar-18, 1:09 pm)
Tanglish : kaadhal
பார்வை : 102

மேலே