மங்கையர் தினம்

உமையாளின் வடிவாக,
சுமைகளின் இடமாக,
அழிக்க இயலா தடமாக,
அன்னை வடிவில் அன்பாக, நலினங்கள் நடமாடும் நங்கையாக , மனிதங்கள் போற்றும் மங்கையாக, உயிர் தந்து,
உணவு தந்து ,
உடல் தந்து ,
உணர்வு தந்து,
உரிமைகளும் தந்து ,
உன்னதமாய் பிறந்து,
உலகாளும் அனைத்து மகளிருக்கும் இனிய மங்கையர் தினம் வாழ்த்துக்கள்...!