தோழி அஸ்வினிக்கு கண்ணீர் அஞ்சலி
சென்னை மீனாட்ச்சி கல்லூரி மாணவி அஸ்வினி என்கிற தோழியின் கொடூர மரணத்தை விதைத்தவனை
மிருகத்திற்கு நிகராகவும் கருத இயலாது
காதல் என்னும் பேரில் பெண்களுக்கு தொல்லை
காதலிக்க மறுத்தால் கொலை ஆசிட் கற்பழிப்பு மிரட்டல்
நிம்மதியை இழந்திருக்கும் பெண்கள்
எங்கு சொல்வது எவரிடம் சொல்வது என்று யோசிக்கும் பல பெண்களுக்கு மத்தில் இப்படி பட்ட சில பெண்கள் தையிரியமாக புகார் கொடுத்தால் இவ்வாறு செய்கிறார்கள் இவர்கள் செய்த தருக்கு தண்டனைதான் என்னவோ
சட்டங்கள் கடடுமையாக்கப்பட்ட வேண்டும் அப்போதே நீதி மன்றம் தூக்கிலட வேண்டும்
கேட்கலாம் ஒரு வேலை இவர் தவர் செய்யவில்லை என்று தண்டனைக்கு பின் அறிந்த என்ன செய்வதென்று
இது ஒன்றும் வழிப்பறியோ திருட்டோ கொள்ளையோ அல்லது மறைமுக தாக்குதலோ அல்ல
சம்பவம் நடந்திருக்கும் இடம் மிக முக்கியமான சாலை நூற்றுக்கணக்கான வாகனங்களும் மக்களும் அலைமோதும் இடமது மக்கள் முன்னிலையில் நடத்தெரிய மிக கொடூர சம்பவம்
இப்போது இதற்க்கு சாட்சியும் தேவையில்லை விசாரணையும் தேவையில்லை அந்த இனமறிய மிருகத்துக்கு மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை உடனடி தூக்கே மிக அவசியம்
கரணம்
யாரென்று தெரியாத ஒரு உயிர் பிரிவதையே நம் இதயங்கள் ஏற்றுக்கொள்ள வில்லையே
இதே நம்ப வீட்ல இருந்த நம்ப இந்த நேரத்துல எப்படி கொந்தளிச்சிருப்போம் அதிகாரிகளே இது தங்களுக்கும் பொருந்தும்
நினைச்சு பாருங்க அவளோட மனசுல எவ்ளோ கனவுகள் இருந்திருக்கும் எவ்ளோ ஆசைகள் இருந்திருக்கும் அவளுடைய தோழிகள் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இப்போது பேசிக்கொண்டிருப்பவள் இன்னும் அரைமணி நேரத்தில் இறப்பாள் என்று அவர்களின் பெற்றோர்களை எண்ணீ பாருங்கள் ஆச ஆச வலத்திருப்பாங்க
இனியும் இவ்வாறு ஒன்று நம் கண் முன்னே அரங்கேற வேண்டாம் .
காதல புரிச்சிகிட்டு காதலிக்கிறதில்ல
புரிச்சிகிட்டு விலகினாலும் அவங்கள விட்றதில்ல
ஏன் காதிலிக்கிற பொண்ணுங்க தங்களது குடும்ப சூழ்நிலைக்காக நம்பள விட்டு விலகிப் போய் நல்ல வாழவே கூடாத விட்டுப் பாருடா அவ சந்தோஷமா வளர்துளையும் நம்ப காதல் நம்மளோட சுகமா இருக்கும்
என் ஆழ்ந்த இரங்கல் தோழியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு
ரவி

