தொலைந்துப்போன இதயம்

ஒரு தொடர்வண்டி
பயணத்திலே
தொலைத்த
என் இதயத்தை
தேடி தேடி
தொலைந்துப்போகிறேன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (10-Mar-18, 9:48 am)
பார்வை : 330

மேலே