யாரென்று கண்டீர்
விழிகளில் இரு கயல்
இதழ்களில் பல முத்துக்கள்
முகத்தில் ஒரு தாமரை
கூந்தலில் கார் முகில்
முகிலுடன் உறவாடும் மாலை மலர்கள்
முழுதும் எழுதி முடித்துவிட்டேன்
யாரென்று கண்டீர் ?
இவண் ,
கோ அடிகள் சீடன் .
விழிகளில் இரு கயல்
இதழ்களில் பல முத்துக்கள்
முகத்தில் ஒரு தாமரை
கூந்தலில் கார் முகில்
முகிலுடன் உறவாடும் மாலை மலர்கள்
முழுதும் எழுதி முடித்துவிட்டேன்
யாரென்று கண்டீர் ?
இவண் ,
கோ அடிகள் சீடன் .